National Tamil Academy Logo – Online Tamil Education and Tholkappiyam Training

போட்டித் தமிழ்

மத்திய மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்புப் போட்டித் தேர்வுகளுக்குத் (UPSC -TNPSC) தயார் படுத்தும் விதமாக மாணவர்களுக்குத் தமிழ் அகரம் (Tamil Foundation Course) தமிழ்ச் சிகரம் (Tamil Advanced Course) என இரு நிலைகளில் பயிற்சிகள் இணைய வழியில் நடைபெற்று வருகின்றன. இவ்விரு நிலைகளிலும் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான அடிப்படை பயிற்சிகளைப் படிப்படியாக இளம் வயதிலிருந்தே கொடுப்பதன்மூலம் மாணவர்கள் போட்டித் தேர்வுகளைக் கடினமின்றி எதிர்கொள்வதற்கு வழிவகுக்கும் விதமாக அமையும்.

 

தமிழ் அகரம்

தமிழ் அகரம்(Tamil Agaram) நிலையில்  6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளை எதிகொள்ளும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன

தமிழ்ச் சிகரம்

தமிழ்ச் சிகரம் (Tamil Sigaram) நிலையில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்புப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாகப் பட்டப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கும் பட்டப் படிப்பை முடித்த மாணவர்களுக்கும் போட்டித் தேர்வுகள் நடத்தும் தேர்வு வாரியங்கள் வரையறுத்து வழங்கப்பட்டுள்ள  பாடத்திட்டங்களின் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்குத் தொடர்புக்கொள்ளவும்.

Tamil teacher conducting an online class for National Tamil Academy
Powered by Joinchat