National Tamil Academy Logo – Online Tamil Education and Tholkappiyam Training

தொல்காப்பியம் பயிலரங்கம்

 

தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் தற்கால மொழியியல் (Linguistics) அணுகுமுறைகளுடன் எளிமையாகக் கற்பிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி தமிழ் இலக்கணக் கற்பித்தல் திறனையும் எழுத்தாற்றலையும் மேம்படுத்த உதவும். அயலகத் தமிழாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

1. எழுத்ததிகாரம்

       9 இயல்கள்

       483 நூற்பாக்கள்

2. சொல்லதிகாரம் 

          9 இயல்கள்

         463 நூற்பாக்கள்

3. பொருளதிகாரம் 

       9 இயல்கள்

       618 நூற்பாக்கள்    

பயிற்சி அமைப்பு

  • மொத்தம்: 30 இணையவழி வகுப்புகள்

  • 1 அறிமுக வகுப்பு+29 பாட வகுப்புகள்
  • வாரத்திற்கு 2 நாட்கள் (சனி , ஞாயிறு மட்டும்)

  • காலம்: 15 வாரங்கள்

  • வகுப்பு நேரம்: 1½ – 2 மணி நேரம்

  • பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.

நன்னூல் பயிலரங்கம்

1. எழுத்ததிகாரம்

      9  இயல்கள் 

       257 நூற்பாக்கள்
2. சொல்லதிகாரம் 

        6  இயல்கள் 

       461 நூற்பாக்கள்

மொத்தம்: 15 இயல்கள் | 718 நூற்பாக்கள்

பயிற்சி அமைப்பு : 15 பாட வகுப்புகள் + 1 அறிமுக வகுப்பு, மொத்தம்: 16 இணையவழி வகுப்புகள், பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்

இப்பயிலரங்குகளில் இணைய விரும்பும் அயலகத் தமிழாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புலன எண் (WhatsApp) அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொள்ளலாம்.

*****************

Powered by Joinchat