தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் தற்கால மொழியியல் (Linguistics) அணுகுமுறைகளுடன் எளிமையாகக் கற்பிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி தமிழ் இலக்கணக் கற்பித்தல் திறனையும் எழுத்தாற்றலையும் மேம்படுத்த உதவும். அயலகத் தமிழாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
1. எழுத்ததிகாரம்
9 இயல்கள்
483 நூற்பாக்கள்
2. சொல்லதிகாரம்
9 இயல்கள்
463 நூற்பாக்கள்
3. பொருளதிகாரம்
9 இயல்கள்
618 நூற்பாக்கள்
பயிற்சி அமைப்பு
மொத்தம்: 30 இணையவழி வகுப்புகள்
1 அறிமுக வகுப்பு+29 பாட வகுப்புகள்
வாரத்திற்கு 2 நாட்கள் (சனி , ஞாயிறு மட்டும்)
காலம்: 15 வாரங்கள்
வகுப்பு நேரம்: 1½ – 2 மணி நேரம்
பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.
நன்னூல் பயிலரங்கம்
1. எழுத்ததிகாரம்
9 இயல்கள்
257 நூற்பாக்கள் 2. சொல்லதிகாரம்
6 இயல்கள்
461 நூற்பாக்கள்
மொத்தம்: 15 இயல்கள் | 718 நூற்பாக்கள்
பயிற்சி அமைப்பு : 15 பாட வகுப்புகள் + 1 அறிமுக வகுப்பு, மொத்தம்: 16 இணையவழி வகுப்புகள், பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்
இப்பயிலரங்குகளில் இணைய விரும்பும் அயலகத் தமிழாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புலன எண் (WhatsApp) அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொள்ளலாம்.